முதல் நாள் இன்று

சென்ற கோடைக்காலத்தின்
ஒரு பிற்பகலில்
பிரிந்தோம்.
தகித்து அலைந்து கொண்டிருந்த
நம் பிரிவு கண்டறிகிறது
தன் மற்றொரு முகத்தை
இந்த மழைக்காலத்தின்
முதல் நாளில்.
வானம் எனக்கொரு போதி மரம்…..

சென்ற கோடைக்காலத்தின்
ஒரு பிற்பகலில்
பிரிந்தோம்.
தகித்து அலைந்து கொண்டிருந்த
நம் பிரிவு கண்டறிகிறது
தன் மற்றொரு முகத்தை
இந்த மழைக்காலத்தின்
முதல் நாளில்.
Written by aravind
நவம்பர் 19, 2008 இல் 5:19 மு.பகல்
Subscribe to comments with RSS.
| Surendran மேல் பயாஸ்கோப் #2 | |
| Amilie மேல் வெளிச்சதை குடித்த நினைவுக… | |
| Madhan மேல் வெளிச்சதை குடித்த நினைவுக… | |
| Ananth மேல் பயாஸ்கோப் #2 | |
| aravind மேல் பயாஸ்கோப் #2 |
| தி | செ | பு | வி | வெ | ச | ஞா |
|---|---|---|---|---|---|---|
| « அக் | Dec » | |||||
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. — Journalist theme by Lucian E. Marin
Aravind its getting better by the day:)… intha kaalangalodu naam kollum uruvugal miga uyirpaanavai(the pic was perfect)… i ve written something on abt the last day of rains…
Vignesh
நவம்பர் 19, 2008 இல் 5:42 மு.பகல்
Vignesh – Thanks!!
I was convinced to post it only after i got this picture
aravind
நவம்பர் 24, 2008 இல் 5:43 மு.பகல்