சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

சொல்லியிருக்க வேண்டாம்

with 7 comments

ஊரடங்கியபின்
அகன்ற வீதியை
பெருங்குரலெடுத்து குரைத்தபடி
ஒற்றை நாய்
கடந்து செல்கையில்
நினைத்துக் கொண்டிருந்தேன்
நீ சொல்லிவிட்ட
அந்த சுடுசொல்லை.

______________________________________________

கொசுறு: குறுந்தொகை எஃபெக்ட் ? (பாலைத் திணை – தலைவி கூற்று) ;)

______________________________________________

புகைப்படம்: http://www.lightalongthejourney.com

Written by aravind

ஜூன் 29, 2008 இல் 3:09 பிற்பகல்

7 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. கஷ்டமாதான் இருக்கு.. :(

    M.Saravana Kumar

    ஜூன் 30, 2008 இல் 1:27 பிற்பகல்

  2. இந்த மாதிரி மோசமான கவிதையை படிக்கவா? ;)

    Aravindan

    ஜூலை 1, 2008 இல் 8:52 மு.பகல்

  3. fine….

    uumm

    ஜூலை 8, 2008 இல் 8:39 மு.பகல்

  4. Thanks :)

    Aravindan

    ஜூலை 8, 2008 இல் 4:05 பிற்பகல்

  5. hey finally got a copy of Fatih-Akin’s “Head-on”, will watch it and let you know soon..

    Vignesh

    ஜூலை 10, 2008 இல் 2:30 பிற்பகல்

  6. Super! Man, are you renting them?? Please suggest me some good rental sevices, if you know!

    Aravindan

    ஜூலை 10, 2008 இல் 4:40 பிற்பகல்

  7. just downloaded on the net via torrents, hey u can get it all in the burma bazaar its just 30rs.. they have all d collections from round d world… it is a bit difficult to see the copolla’s and scorsese’s lying on the road, :( .. chk it out when u visit thr…

    Vignesh

    ஜூலை 12, 2008 இல் 5:13 பிற்பகல்


மறுமொழி இடுக