கவித்தூரிகை 11
நண்பர்களுக்காக…..
எதிர்பார்க்கும் போது கூட
வருவதில்லை மழை.
எதிர்பாராத போதும் தேடி
வருகிறார்கள் நண்பர்கள்.
எழுதிவிட்டேன்
நூறு கவிதைகள்
மழைக்காக.
வெட்கமாயிருக்கிறது.
எழுதவில்லை ஒரு கவிதைகூட
நண்பர்களுக்காக!
வானம் எனக்கொரு போதி மரம்…..
நண்பர்களுக்காக…..
எதிர்பார்க்கும் போது கூட
வருவதில்லை மழை.
எதிர்பாராத போதும் தேடி
வருகிறார்கள் நண்பர்கள்.
எழுதிவிட்டேன்
நூறு கவிதைகள்
மழைக்காக.
வெட்கமாயிருக்கிறது.
எழுதவில்லை ஒரு கவிதைகூட
நண்பர்களுக்காக!
Written by aravind
செப்டம்பர் 12, 2007 இல் 3:13 பிற்பகல்
கவிதை இல் பதிவிடப்பட்டது
| suresh மேல் என்னைப் பற்றி | |
| aravind மேல் தேநீரில் சினேகிதம் | |
| aruna மேல் தேநீரில் சினேகிதம் | |
| aravind மேல் பிம்பங்கள் #3 | |
| aravind மேல் Ittefaaq se :) |
| தி | செ | பு | வி | வெ | ச | ஞா |
|---|---|---|---|---|---|---|
| « Aug | அக் » | |||||
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. — Journalist theme by Lucian E. Marin