கவித்தூரிகை 4
யாரது
எனக்குப்
பிடித்த வரிகள்
ஏற்கனவே
அடிக்கோடிடப்பட்டுள்ளது
எனக்குப்
பிடித்த பக்கங்களின் முனை
ஏற்கனவே
மடிக்கப்பட்டுள்ளது.
சிந்தனையில் என்னை
ஆழ்த்திய பக்கங்களில்
நான் செய்வது போலவே
ஏற்கனவே கிறுக்கப்பட்டுள்ளது.
யாரது
எனக்கு முன்னால்
இந்த நூலகத்துப் புத்தகத்தைப்
படித்தது.
aangilathil type seivadhu pidikavilai dhan… veru vazhi illai… pudhu kavidhai arumai.. padikumbozhudhu irugi kidandha mugam, mudikum bozhudhu melliya punagai poothirundhadhu… matra blogs patri comments post seiya mudiyavilaiye… yen????
rasigai request: thodarndhu ezhudhavum!!!
milinta
அக்டோபர் 7, 2006 இல் 4:38 பிற்பகல்
Simple and sweet!Unnudaya matra kavithaihalaiyum podu.
Arti
அக்டோபர் 11, 2006 இல் 1:46 பிற்பகல்
hei its surely not me !!
Nice Kavithai …
David
நவம்பர் 2, 2006 இல் 1:39 பிற்பகல்
Hey its Superb! I feel so proud to say that your are my brother.
sathya
நவம்பர் 21, 2006 இல் 12:45 மு.பகல்